commemorative inscription

img

சிஐடியு பொன்விழா ஆண்டு நினைவு கல்வெட்டு

சிஐடியு பொன்விழா ஆண்டு நினைவு கல்வெட்டு கோவூர் துணை மின்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் புதனன்று (ஜூன் 26) திறந்து வைத்தார். போரூர் கோட்டச் செயலாளர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.